சென்னை கோடம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்து பூட்டியதாக தகவல்

சென்னை கோடம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்து பூட்டியதாக தகவல்

சென்னை கோடம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்து பூட்டியதாக தகவல் கேட்டு உடனே விரைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் முன்னால் திமுக கவுன்சிலர் ஒரு பிரிவனரை உள்ளே வரவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டதால் இந்த போராட்டம் வெடித்தது

காவல்துறை மூலம் பிரச்சனை முடித்து வைப்பதாக காவல் ஆய்வாளர் திருமணிமாறன் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடபட்டது
அப்பகுதி மக்களுடன் சிவனடியார் பிருங்கிமலை கோபால்
தலைவர் இந்து தமிழர் பேரவை

District News