அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில் 75வது சுதந்திர தினம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில் 75வது சுதந்திர தினம்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கிங் மேக்கர் புரோபர்டீஸ் அலுவலகத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் கிங் மேகசின் சேர்மன் திரு எஸ் ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் திரு ஆ ஹென்றி அவர்கள் கலந்துகொண்டு கொடி ஏற்றினார். பின்பு அனைத்து நிர்வாகிகளும் உறுதிமொழி பெற்றார்கள். அவருடன் faira தேசிய நிர்வாகிகள் திரு.ஆர்.சந்திரசேகர், திரு. ஜி. ரமேஷ், திரு வி ஜெயச்சந்திரன், திரு. ஆர் கார்த்திக்,திரு. கா மொய்தீன், திரு. கே. பொன்குமார், திரு. எஸ். வி. ரவி, மேலாளர் திரு. ஆர் சிவகுமாரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

District News