பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை……மனு வாபஸ்
திருச்சி, ஏப். 6- தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அப்போது ரயிலில் நடந்த சம்பவம் குறித்து…