கண்டெய்னர் லாரி வாடகையை உயர்த்தாவிட்டால் நவம்பர் 15 முதல் வேலைநிறுத்தம்
https://youtu.be/moqArG-OnWE 15 நாட்களுக்குள் தமிழக அரசு, துறைமுக பொறுப்பு கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…