சென்னை திருவொற்றியூர்குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க காயினை போலீஸ் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை திருவொற்றியூர்குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க காயினை போலீஸ் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் ராமன் இவர் பெருங்குடியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் கடந்த மார்ச் மாதம் தனியார் நகை கடையில் வாங்கிய 100 கிராம் எடையுள்ள தங்க காயினை மனைவியிடம் பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு கட்டிலுக்கு அடியில் வைத்திருந்ததாகவும் இன்று கணேசன் மனைவி ஷோபனா வீட்டை சுத்தம் செய்தபோது பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார் கணேஷ் ராமன் கட்டில் நடிக்க வருவது கண்டு அதிர்ச்சி அடைந்து மனைவியிடம் கேட்டபோது பழைய குறையும் குப்பையில் போட்டு விட்டதாக கூறியதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பின் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதற்கு முன்னதாகவே குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் மாநகராட்சியில் ராம்கி என்கிற நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வரும் பெண்மணி நகை இருப்பதை கண்டு உடனடியாக மேற்பார்வையாளர் அழைத்து குப்பையில் இருந்து 100 கிராம் தங்க நாணயத்தை காண்பித்து உடனடியாக சாத்தாங்காடு காவல்நிலையத்தில் ஆய்வாளர் ராஜேஸ்வரி இடம் ஒப்படைத்தார் இதனையடுத்து ஏற்கனவே புகார் எழுந்தன கணேஷ் ராமனை காவல் நிலையத்தில் வைத்து நகையை சரிபார்த்த பின்பே ஆய்வாளர் இவரிடம் ஒப்படைத்தார்

குப்பையில் கிடந்த நகையை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளருடன் சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

District News