சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

சென்னை திருவெற்றியூர் பெரியார் நகரில் அமைந்துள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அண்ணாவின் 113வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர் இதில் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி செயலாளர் தி மு தனியரசு பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

District News