சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்
மழை தொடர்ந்து கொண்டிருப்பதால்
சென்னை முழுவதும் மழைவெள்ளம் அதிகமாகி உள்ள நிலையில் சென்னை தி.நகர் பஸ் நிலையம் மற்றும் பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின்போது தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி உடனிருந்தார்.