சவுத் இந்தியன் பிரஸ் கிளப் (SIPC) சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்

சவுத் இந்தியன் பிரஸ் கிளப் (SIPC) சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்_ 

நம் ஊடகத் துறையில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வரும்
திரு ரமேஷ், திரு கோலப்பன், திரு கவாஸ்கர், திருமதி லட்சுமி சுப்ரமணியன் ஆகியோர் பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்த நியமனங்களை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு சவுத் இந்தியன் பிரஸ் கிளப் (SIPC) சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

G நாகராஜன்
மாநிலத் தலைவர்
தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றம்
சென்னை
southindianpressclub@gmail.com 

District News