இராஜேந்திர சோழன் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இராஜேந்திர சோழன் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இராஜேந்திர சோழன் திரைப்படத்தின் முதல் போஸ்டர் அறிமுக விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது
இப்படத்தில் சொல்லப்படாத வரலாறு அறியப்படாத கதை இராஜேந்திர சோழன் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை தஞ்சாவூர் கோவில் ராஜ ராஜ சோழன் கதை பற்றி இதில் எடுக்கப்பட்டுள்ளன கிட்டத்தட்ட 47 நாடுகள் பல தீவுகள் 25 ஆயிரம் குதிரைப்படை 60 ஆயிரம் யானைப்படை ஒரு லட்சம் படை வீரர்கள் ஒரு வித்தகனை வங்கக்கடலில் நிறுத்தியவன் பலநூறு போர்க்கப்பல் வந்த ஒரே மாமன்னர் உலகத்தில் யாருமே கிடையாது அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதனின் ஒரு கதை கொண்ட படம் எடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.


இயக்குனர் பிரபுசங்கர்

Uncategorized