திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக மூன்று டிராக்டர்களை வழங்கிய அதானி ஃபவுண்டேஷன்
https://youtu.be/E8i5RqeRyco சென்னை அதானி ஃபவுண்டேஷன், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவ மூன்று கிராமப் பஞ்சாயத்துகளுக்கு டிராக்டர்களை வழங்கியிருக்கிறது. அதானி துறைமுகம் மற்றும் அதானி ஃபவுண்டேஷனின் உயரதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்ற திரு. ஜி. ரவி ஆகியோர் முன்னிலையில்…