சாலை விரிவாக்கப் பணிகளுக்காக போளூர் சாலையில் இருந்த அண்ணா நுழைவுவாயில் அகற்றம்
https://youtu.be/i3Ut7JgE9XQ திருவண்ணாமலை போளூர் சாலையில், வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த இந்த அண்ணா நுழைவு வாயில், இன்று அதிகாலை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இடித்து அகற்றப்பட்டது. பழைய வரலாற்று சின்னம் அகற்றப்பட்டது அறிந்து பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு…