திருவொற்றியூரில் கிழக்கு பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
https://youtu.be/OxAkeBS0640 சென்னை ஆகஸ்ட் 07,திருவெற்றியூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் கிழக்கு பகுதி செயலாளர் திமு தனியரசு ஏற்பாட்டில் மாநில மாணவரணி துணைச் செயலாளர்கவி கணேசன் முன்னிலையில் திருவொற்றியூர்…