Friday, September 20, 2024
  • Popular Tag

கூடுதல் கட்டணம் இல்லை அசத்தல் சுதேசிஆப் அறிமுகம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள்

https://youtu.be/RpXI4n9Wky8 திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சுதேசி App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும். சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சுதேசி App…

மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் சர்வதேசப் புகைப்பட விழா தொடங்கி வைத்தார்.

https://youtu.be/xEH1ugrs4dQ டிசம்பர் 9, செய்தியாளர் சந்திப்பு _ சென்னை போட்டோ பயன்னலே மூன்றாம் பதிப்புChennai Photo Biennale Edition III சென்னை போட்டோ பயன்னலே மூன்றாம் பதிப்புசென்னை ஃபோட்டோ பயன்னலேயின் மூன்றாவது பதிப்பு 9 டிசம்பர் 2022 முதல் 6 பிப்ரவரி 2022 வரை நடைபெறுகிறது. இதில் டிஜிட்டல் கண்காட்சிகள்,…

ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார்மா ஃபா க. பாண்டியராஜன்மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது.
Launch

ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார்மா ஃபா க. பாண்டியராஜன்மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது.

https://youtu.be/II-YM4H4pqQ ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார் மா ஃபா க. பாண்டியராஜன் ·       மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது  ·       இந்தியாவின் 748 மாவட்டங்களுக்கு சேவையாற்ற 2023 – ம் ஆண்டுக்குள் 243 மையங்களைத் தொடங்க திட்டம்  சென்னை, 7 டிசம்பர் 2021: 1992…

திரு. S. இரத்தினவேல் ராஜன் எழுதிய “உருப்படியாய் ஒரு நிமிடம்” என்ற புத்தக வெளியீட்டு விழா

https://youtu.be/pCLvxMBuuvM புத்தகங்கள் நமது நிலையான நண்பர்கள் மட்டும் அல்ல சிறந்த ஆலோசகர்களாகவும் பல நேரங்களில் நமக்கு வழிகாட்டுகின்றன. திரு. S. இரத்தினவேல் ராஜன் எழுதிய "உருப்படியாய் ஒரு நிமிடம்" என்ற புத்தக வெளியீட்டு விழா இலயோலா - ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப்பக்கல்லூரியில் சிறப்பாக 20.11.2021 ஆம்…