இந்தியன் வங்கி வாசலில் மக்கள் ஒரே கூட்டமாக ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு உள்ளே நுழையும் காட்சி

இந்தியன் வங்கி வாசலில் மக்கள் ஒரே கூட்டமாக ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு உள்ளே நுழையும் காட்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி இந்தியன் வங்கியில் கொரோனா தொற்று காலத்தில் இரண்டு மணி நேரமாக பொதுமக்கள் சுடும் வெயிலில் இந்தியன் வங்கி வாசலில் மக்கள் ஒரே கூட்டமாக ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு உள்ளே நுழையும் காட்சியும் வெயிலில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களை வங்கியில் வேலை செய்யும் நகை அளவிடு பவர் மக்களை விரட்டும் காட்சி

Political