Tuesday, December 3, 2024
  • Popular Tag
ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி
District News

ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த வெரையூர் காவல் நிலைய போலீசார் கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறந்து மிதந்திருந்த 3 சிறுவர்களின் உடலை…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
District News

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

https://youtu.be/r_nlAiIHjwM இந்திய மருத்துவ கழகம் சார்பில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இந்திய…

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு
District News

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான சென்னி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் https://youtu.be/XQcOAGURP_4 திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி…

மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர்
District News

மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர்

https://youtu.be/6yNY0aYnNTI அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தை தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அலுவலகத்தை பூட்டு போடமுயன்றனர் .…

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்
Sports

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன்

திருவொற்றியூரில் 23 கிலோமீட்டர் தொடர் மாரத்தான் ஓடி சாதனை புரிந்த காமேஸ்வரன் என்ற 6 வயது சிறுவன் https://youtu.be/DHx-QHTxSu8 அரசு பள்ளி மாணவனுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். எண்ணூர், அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகன கிருஷ்ணன்…

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிகட்டப்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அகற்றம்
District News

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிகட்டப்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அகற்றம்

https://youtu.be/y-iUi4NXbfw கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொரசபப்ட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி கடந்த 40 ஆண்டிற்கும் மேலாக வழிபாடு செய்து வந்த நிலையில், பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்…