Wednesday, December 4, 2024
  • Popular Tag
பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
District News

பணியின்போது உயிர் நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்க்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம் காவல்துறையில் இணைந்து காவல் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு ஆய்வாளர் தெய்வ ஸ்ரீராம், சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலைக்…

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்
District News

கொரோனா 3 ஆம் அலை வந்தவாசியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வ குழுக்கள் ஆகியோர் இணைந்து கொரோனா சூழலில் 3 ஆம் அலையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.…

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி
District News

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி

தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு தவசிமுத்து, முரளி, சௌமியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தங்களை ஆலோசனை கூட்டத்தில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், மேலும் பணிநிரந்தரம், முழுமையான ஊதியம் கிடைக்க வழிவகை…

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்
District News

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் https://youtu.be/77fceHxb-5I கொரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார்

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
District News

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

https://youtu.be/9C78U7eytOM சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தலைமையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.…

தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ் நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்பார்கள் திறக்க அனுமதி அளிக்கும் மாறு வேண்டுக் கொள்
District News

தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ் நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்பார்கள் திறக்க அனுமதி அளிக்கும் மாறு வேண்டுக் கொள்

தமிழ்நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இதில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்……..ஹோட்டல்கள் பார்கள் திறக்கப் படாமல் இருப்பதால் உரிமையாளர்கள் மிகவும் நலிவடைந்து ஹோட்டல்களை விற்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் இஎம்ஐ கட்ட முடியாமல் ஓட்டல்களை…