திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
https://youtu.be/TGj8EMEhXjw திருவண்ணாமலை06.08.2021 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கட்சி பாகுபாடுயின்றி தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்…