பாரம்பரிய கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவிக்கான விண்ணப்பத்துக்கு அழைப்புவிடுக்கும் முத்தூட் ஃபைனான்ஸ்!
https://youtu.be/1RLvBHSUFo8 சென்னை,இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், சென்னையில் “முத்தூட் சினேகசன்மானம் 2021” ஐ அறிமுகப்படுத்துகிறது. முத்தூத் சினேகசன்மானம் என்பது முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் முன்முயற்சியாகும், இது வயதுமூப்பு, உடல் நலக் குறைவு போன்ற காரணங்களால் அந்தந்த துறையில் தொடர்ந்து செயல்பட…