ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலி
திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த வெரையூர் காவல் நிலைய போலீசார் கிராம மக்களின் உதவியுடன் ஏரியில் இறந்து மிதந்திருந்த 3 சிறுவர்களின் உடலை…