தூத்துக்குடியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் புதிய ஸ்மார்ட் சிட்டி சாலைகள்
https://youtu.be/dRnrM67cQBw தூத்துக்குடியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் புதிய ஸ்மார்ட் சிட்டி சாலைகள் ஆகிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலை ஓரங்களில் சாலை போட இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் கோவில்கள் அகற்றப்பட்டு வருகின்றன இதன்படி இன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு அருள்ராஜ் மருத்துவமனை மேல்பகுதியில் இருந்து…